இவற்றை இவற்றோடு சேர்த்து சாப்பிட்டால் நல்லது
பால் -வாழைப்பழம்
கீரை -மிளகு
மிளகாய் வற்றல்- கொத்துமல்லி விதை
நிலக்கடலை - கருப்பட்டி
அவல் - பால், நெய்
உளுந்து வடை- தேன்,நெய்,பேயன் வாழைப்பழம்
பலாப்பழம் - தேன்
சாதம் - துவரம் பருப்பு பொடி, நெய்
பச்சை மிளகாய் -பச்சை கொத்துமல்லி
வெள்ளரிக்காய் - மிளகு பொடியும் உப்பும்
0
Leave a Reply